08.07.2022 // மிக அவசரம் //
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
ஊதியமில்லா இனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் IFHRMS இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை பதிவிறக்கம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை சரியான தலைப்புகளில் 7 மாதங்களுக்குள் காலாண்டு வரையறைக்குட்பட்டு செலவினம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பள்ளிகளின் மின் கட்டணத்தில் செலவினம் மேற்கொண்டது போக நாளது வரை நிலுவையில் உள்ள கூடுதல் மின் கட்டண தேவைப் பட்டியலினை மூன்று நகல்களில் தலைமை ஆசிரியர்களின் கையொப்பத்துடன் 13.07.2022 அன்று மாலைக்குள் ஆ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு