26.07.2022
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஆதிதிராவிடர் நலம் - திருப்பத்தூர் மாவட்டம் - போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை - 2022 - 2023 பெற இணைப்பில் கண்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கப்படும் மாணவர்கள் விவரங்களை தயாரித்து அதன் நகலினை 11.08.2022 அன்று மாலைக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு