21.07.2022
ஆலங்காயம் ஒன்றிய அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
சதுரங்க விளையாட்டுப் போட்டி - 22.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் நடுவர்களை கொண்டு ஆலங்காயம் ராஜலட்சுமி திருமண மஹாலில் சதுரங்க விளையாட்டு போட்டி நடக்கவிருப்பதால் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு உயர் / மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள தலைமையாசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு