21/06/2022
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் ஒன்றிய அளவிலான SPOKEN ENGLISH பயிற்சியில் கலந்து 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு 24.06.2022 அன்று நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொருட்டு சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணைப்பு