16.05.2022 // மிக மிக அவசரம் //தனிகவனம் //
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணப்பொருட்கள் பள்ளி வாரியாக விநியோகம் செய்வதன்பொருட்டு இணைப்பில் உள்ள ONLINE SHEET இல் கோரப்பட்ட விவரங்களை எவ்வித காலதாமதத்திற்கு இடமின்றி 13.05.2022 மாலை 05.00 மணிக்குள் பதிவிடுமாறு கோரப்பட்டது. ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இதுவரை மேற்கண்ட விவரங்கள் பதிவிடவில்லை என தெரிவிக்கலாகிறது. எனவே விரைந்து நாளை காலை 10.00 மணிக்குள் பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET
பள்ளிகள் விவரம்
1.அ.மே.நி.பள்ளி, வக்கணம்பட்டி
2.அ.பெ.மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.
3. அ.மே.நி.பள்ளி, மலைரெட்டியூர்
4. அ.ஆ.மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை
5. அ.பெ.மே.நி.பள்ளி, மடவாளம்,
6. அ.மே.நி.பள்ளி, பூங்குளம்,
7. அ.ஆ.மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.
8. அ.மே.நி.பள்ளி, கசிநாயக்கன்பட்டி
9. அ.மே.நி.பள்ளி, நத்தம்,
10. அ.மே.நி.பள்ளி, மட்றப்பள்ளி,
11. தோமினிக் சாவியொ மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.
12. உபைபாஸ் பெ.மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.
13. அ.உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி
14. அ.உ.நி.பள்ளி, அசோக்நகர்,
15. அ.ஆ.தி.உ.நி.பள்ளி, ஜடையனூர்.
16. அ.மே.நி.பள்ளி, சுந்தரம்பள்ளி,