21.04.2022
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 2022 தேர்வு மைய வாரியான (Centrewise NR ) பெயர் பட்டியல் (Seating plan ) மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் தொடர்பான இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு