05.04.2022 // தனிகவனம்//
அனைத்து தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மே- 2022 மேல்நிலை இரண்டாம் ஆண்டு/ இடைநிலை பொதுத் தேர்வுக்கு வெற்று முதன்மை விடைத்தாள்கள்/ முகப்பு தாட்கள் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுச் செல்ல கோருதல் தொடர்பாக இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றுமாறு அனைத்து தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு