20.04.2022
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள பகுதி நேர துப்புரவாளர் மற்றும் இரவுக்காவலர் தங்கள் பள்ளியில் பணிபுரிந்து கொண்டு இருப்பின் அதன் விவரத்தினை அல்லது இன்மை அறிக்கையினை இன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு