16.03.2022
அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/மெட்ரிக்/நிதியுதவிப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
17.03.2022 அன்று தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள தலைமை ஆசிரியர் கூட்டத்தில் பாரத சாரண சாரணிய இயக்க இரண்டு ஆண்டிற்கான (2020 - 2021, 2021 - 2022 ) சந்தா தொகை ரூ.550 /- வீதம் மொத்தம் ரூ.1100/- (550+550) தொகையினை செலுத்துமாறு அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/ மெட்ரிக்/நிதியுதவிப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.