22.02.2022 //
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க-எண்.4239 / அ5/2022 நாள். .02.2022
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடமிருந்து பழைய பாடபுத்தகங்களை பெற்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விவரத்தினை 24.02.2022 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஆ3 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்