07.02.2022 // மிக மிக அவசரம்//
அனைத்து அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
குழுக்காப்பீட்டுத்திட்டம் சார்பான இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று(07.02.2022) 01.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com and deottr@nic. in ) அனுப்புமாறும் அதன் நகலினை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு