24.02.2022
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
24.02.2022 நிலவரப்படி தங்கள் பள்ளியில் உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் காலிப்பணியிட விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 25.02.2022 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அதன் 2 நகலினை அ1 பிரிவில் ஒப்படைக்குமாறும் . காலிப்பணியிடம் ஏதும் இல்லை எனில் இன்மை அறிக்கை ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ONLINE SHEET