05.01.2022 // அவசரம் // தனிகவனம் //
அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
01.01.2022 இல் உள்ளவாறு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்தோர் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய 2015 ஆம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கருத்துருக்களை 3 நகல்களில் 06.01.2022 காலை 10.30 மணிக்குள் முழுவடிவில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்தவர் இல்லையெனில் இன்மை அறிக்கையினை அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களின் EMIS ID மற்றும் பணிபுரியும் பள்ளியின் UDISE NUMBER முகப்பு கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு.
1.திரு.G.செல்வசேகரன், த.ஆ அரசு உயர்நிலைப்பள்ளி அண்ணான்டப்பட்டி.
2.திரு.M.ஜான்பேட்ரிக், த.ஆ அரசு உயர்நிலைப்பள்ளி, கோணப்பட்டு.