03/12/2021 // மாற்றுப்பணி //
அரசு மேல்நிலைப்பள்ளி,பெரியகண்ணாலப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் , தோரணம்பதி மற்றும் சந்திரபுரம் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆய்வக உதவியாளர்கள் திரு.எ.அருண், திரு.பி.பெரியசாமி , திரு.சௌகத் என்பார்களின் ஆணை இத்துடன் அனுப்பலாகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு