01.11.2021 // பாடநூல்கள் //
அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2022 - 23 ஆம் கல்வி ஆண்டிற்கான உத்தேச பாடநூல்கள் தேவைப்பட்டியல் கோரப்பட்டிருந்தது ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்பதை தெரிவிக்கலாகிறது.
1. அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம்.
2. அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல்நத்தம்,
3. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்,
5. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை,
6. அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு,
7. அரசு மேல்நிலைப்பள்ளி, மட்றப்பள்ளி,
8. அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி,
9. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டியப்பனூர்,
10. உபைபாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்,
11. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்,
12. அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்,
13. அரசு உயர்நிலைப்பள்ளி, குன்னத்தூர்,
14.அரசு உயர்நிலைப்பள்ளி, தோரணம்பதி,