Thursday, 28 October 2021

 29.10.2021  // வெண்புள்ளி நோய் விழிப்புணர்வு //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2023 - இல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கான மாணவர்கள் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை சந்திக்க  தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு