06.09.2021 // நிதியுதவி பெறும் பள்ளிகள்//
அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வைப்பு நிதி கணக்குகள். ASTPF 2019-2020 ஆம் நிதியாண்டிற்கு உரிய (BOOK ADJUSTMENT ) வட்டி தொகை சரி செய்ய மற்றும் 2020- 2021 ஆம் நிதியாண்டிற்கு கணக்குகள் ஒத்திசைவு செய்ய வேண்டியுள்ளதால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்திணை பூர்த்தி செய்து 13.09.2021 அன்று காலை 11.00 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு