Thursday, 9 September 2021

 09/09/2021 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை (செப்டம்பர் 11) போற்றும் வகையில் இந்து தமிழ் இசை நாளிதழ் நடத்தும்  9 முதல் 12 வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு   கவிதைப் போட்டி நடத்துகிறது. இதில் தன்னார்வ  மாணாக்கர்களை கலந்துகொள்ள செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு