07.09.2021 // மிக அவசரம் // தனி கவனம் //
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வரவு செலவுத்திட்டம் – 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டியல் (Number Statement) மற்றும் நிலையான படிகள் 01.08.2021 – இல் உள்ளவாறு பணியிடம் மற்றும் தலைப்பு வாரியாக Excel Format - இல் வடிவமைக்கப்பட்ட படிவங்களை பதிவிறக்கம் செய்து பிறகு பூர்த்தி செய்து இரு நகல்களில் (Only Legal Sheet) உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் மற்றும் RW CD உடன் இணைப்பில் கண்ட நாட்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் நாளது தேதி வரை கீழ்கண்ட பள்ளிகள் ஒப்படைக்கவில்லை இன்று மாலை 03.00 மணிக்குள் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எண் வகைப்பட்டியல்களை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் விவரம்
1 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்
2 . அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு
3 . அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி.
4 . அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்குட்டை
5 . அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு
6 . அரசு மேல்நிலைப்பள்ளி,பூங்குளம்
7 . அரசு மேல்நிலைப்பள்ளி,கேத்தாண்டப்பட்டி
8 . அரசு உயர்நிலைப்பள்ளி,திம்மணாமுத்தூர்
9 . அரசு உயர்நிலைப்பள்ளி,பெரியகுரும்பதெரு
10 . அரசு உயர்நிலைப்பள்ளி,வெங்களாபுரம்
11 . அரசு உயர்நிலைப்பள்ளி,தோரணம்பதி
12 . அரசு உயர்நிலைப்பள்ளி,மலைரெட்டியூர்
13 . அரசு உயர்நிலைப்பள்ளி, ஆதியூர்
14 . அரசு உயர்நிலைப்பள்ளி,மதனாஞ்சேரி
15 . அரசு உயர்நிலைப்பள்ளி,பாரண்டாப்பள்ளி
16 . அரசு உயர்நிலைப்பள்ளி,ஜம்மணப்புதூர் பூங்குளம்
17 . அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி,நிம்மியம்பட்டு
18 . அரசு உயர்நிலைப்பள்ளி,அசோக்நகர்
19 . அரசு உயர்நிலைப்பள்ளி,கணவாய்புதூர்
20. அரசு உயர்நிலைப்பள்ளி,என்.எம்.கோயில்
21 . அரசு உயர்நிலைப்பள்ளி,பீ.நாயக்கனூர்
22 . அரசு உயர்நிலைப்பள்ளி,குன்னத்தூர்