12.08.2021 // மிக அவசரம் // தனிகவனம்
அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இளநிலை உதவியாளர் /உதவியாளர்களுக்கான 35 நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட பவானி சாகர் அடிப்படை பயிற்சி இணைய வழியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இணைய வழி பயிற்சிக்கு 2017 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட தங்கள் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் /உதவியாளர் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு