25.08.2021
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் தமிழரசு செய்தி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இதழ் சந்தாதாரர்கள் சேர்க்க அறிவுறுத்தமை தொடர்பாக இணைப்பில் கண்டுள்ள இதுவரை வங்கி வரைவோலை வழங்காத பள்ளிகள் உடனடியாக 27.08.2021 - க்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
நகல்: திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.