31.08.2021
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
2021 -2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரம் தொடர்பான இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து 06.09.2021 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம்