09.08.2021 // மாநில நல்லாசிரியர் விருது//
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2021 - ஆம் ஆண்டிற்கான டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா 05.09.2021 ஆன்று ஆசிரியர் தின விழாவாக நடைபெற உள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை ( Guidelines ) பின் பற்றி தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் கருத்துருக்கள் 3 நகல்களில் முழுமையான வடிவில் தயார் செய்து அசல் பணிப்பதிவேட்டுடன் 13.08.2021 மாலை 03.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு2 இணைப்பு3 அரசாணை படிவம்