12.07.2021 // உலக மக்கள் தொகை தின உறுதி மொழி//
அனைத்து வகை அரசு / நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
உலக மக்கள் தொகை தினத்தை (11.07.2021) முன்னிட்டு இன்று (12.07.2021)காலை 11.00 மணிக்கு இணைப்பில் உள்ள உறுதிமொழியை எடுத்துக்கொள்ள உரிய எற்பாடுகளை செய்யுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு