06.07.2021 // எண்வகை ப்பட்டியல் 2022-2023 //
அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
வரவு செலவுத் திட்டம் – 43.03 பள்ளிக் கல்வி துணை சார்பான கணக்குத் தலைப்புகள் -2022 -2023 -ஆம் ஆண்டிற்கான எண்வகைப் பட்டியல் (Number Statement) மற்றும் நிலையான படிகள் சார்ந்த விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு