18.06.2021 // கொரோனா நிவாரண நிதி ஒரு நாள் ஊதியம் பிடித்தம் //
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று (கோவிட் 19) பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான உதியத்தினை வழங்க விரும்பும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதற்கான தங்களது விருப்பத்தினை சம்பந்தப்பட்ட ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும்
மேலும் JUNE 2021 நிகர ஊதியத்தினை அடிப்படையாக கொண்டு IFHRMS ல் உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி பணியாளர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தினை பிடித்தம் செய்ய அனைத்து வகை தலைமையாசிர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு