10.06.2021
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
செய்முறை தேர்வு ஏப்ரல் 2021 - மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை பொதுத்தேர்விற்கான உழைப்பூதியத் தொகை (ECS) மின்னணு பரிவர்த்தன முறையில் தலைமையாசிரியர் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது-