20.04.2021
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச இணைப்பு பயிற்சி கட்டகங்கள் ( Bridge Course Material) மற்றும் மூன்றாம் பருவத்திற்கான நோட்டுப்புத்தகங்கள் 21.04.2021 மற்றும் 22.04.2021 ஆகிய தேதிகளில் பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படுகிறது. எனவே, இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்காண் தேதிகளில் பெற்றுச்செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
குறிப்பு: வரும்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை கொண்டு வரவும்