22.04.2021 // +2தேர்வுகள் // நினைவூட்டல் -1-//
மே -2021 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (INTERNAL MARK) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
குறிப்பு:-
பூர்த்தி செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல்களுடன், இணைப்பில் காணும் சான்றிதழ் ஆகியவற்றை உரிய உறைகளில் வைத்து மேலும் தலைமையாசிரியர் முகப்பு கடிதம் மற்றும் சான்றிதழ் தனியாக 26.04.2021 அன்று காலை 11.00 மணிக்குள் அ3 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.