Wednesday, 7 April 2021

 08.04.2021  //  +2 தேர்வுகள் அவசரம்  //

மே -2021 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மைங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் , முகப்புத்தாட்கள் மற்றும் செய்முறை தேர்வுக்கான எழுதுப்பொருட்கள் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் இன்று (08.04.2021) இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் உரிய சான்றொப்பக்கடிதத்துடன் நேரில் பெற்றுச்செல்லுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 1 இணைப்பு 2 

குறிப்பு. 

1 . தேர்வு மையம் 01முதல் 18 வரை காலை 10 மணி முதல் 01 மணி வரை 

2 . தேர்வு மையம் 19 முதல் 37  வரை காலை 02 மணி முதல் 5.30 மணி வரை