16.04.2021
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச இணைப்பு பயிற்சி கட்டகங்கள் ( Bridge Course Material) மற்றும் மூன்றாம் பருவத்திற்கான நோட்டுப்புத்தகங்கள் 19.04.2021 அன்று பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படுகிறது எனவே திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்றுச்செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்காண் தேதியில் பெறப்படாத பள்ளிகள் 19.04.2021 இல் பெற்று செல்ல வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: வரும்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை கொண்டு வரவும்