27.04.2021 // மிக மிக அவசரம் // நினைவூட்ட்ல் -1//
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
பார்வை:- திருப்பத்தூர் மாவட்டக்முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை கடிதம் ந.க.எண்.780/அ5/2021 நாள்.12.04.2021.
2011 -2012 ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை தொடராத இடையில் நின்ற மாணவ , மாணவியர்களின் எண்ணிக்கையை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் (10 படிவம் ) வருடம் வாரியாக தனித்தனியாக இது வரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் இன்று பிற்பகல் 02.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET