26.04.2021
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களில் சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 ல் 10.03.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்கள் இணைப்பில் உள்ள கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு