23.03.2021 நினைவூட்டல் - 03 // தேர்வுகள் //
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெறும் 2020 - 2021 கல்வியாண்டில் இடைநிலை , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணாக்கர்களின் அரசு / அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும் (INCLUDING ENGLISH MEDIUM) SC/ST/SS/MBC/BC/OBC இனத்தை சார்ந்த (BC/ OBC மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமாணம் இரண்டு இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ) மாணாக்கர்களின் இனவாரியான விவரங்களை இணைப்பில் காணும் படிவங்களில் பூர்த்தி செய்து (முதலாம் /இரண்டாம் ஆண்டு தனி தனி தாளில்) இரண்டு நகல்களில் தனி நபர் மூலம் அ3 பிரிவு அலுவலரிடம் 23.03.2021 அன்று 02.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
படிவம் 1 படிவம் 2 படிவம் 3 ஒப்படைக்காத SSLC பள்ளிகள் விவரம். ஒப்படைக்காத HSC பள்ளிகள் விவரம்.
குறிப்பு . 1 .அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மேற்காண் விவரங்கள் தொகுத்து அனுப்ப வேண்டியுள்ளதால் மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு இடமளிக்காமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2 . 18.03.2021 க்கு பிறகு வழங்கியவர்கள் மீண்டும் வழங்க தேவையில்லை