30.03.2021 அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC மாணாக்கர்களுக்கு இணையதளத்தில் புதியதாக விண்ணப்பிக்க (Fresh Entry) 31.03.2021 கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காத பள்ளிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.