04.03.2021 // தேர்தல் - தடுப்பூசி போடுதல் //
நடைபெறவுள்ள சட்ட மன்ற பொதுத்தேர்தல் 2021 தேர்தல் பணியாளர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி போடுதல் தொடர்பாக இணைப்பில் காணும் தமிழக நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள முன்பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து தேர்தல் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT