02.03.2021 // தேர்வுகள் //
அனைத்து வகை மேல்நிலை இரண்டாம் ஆண்டுத் தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – நடைபெறவுள்ள மே 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் சார்பான இணைப்புப் பள்ளிகளின் விவரங்களை நாளை 03.03.2021 மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சரிபார்த்து கையொப்பம் இட வேண்டுமாய் சார்ந்த தேர்வுமையத் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை உடன் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு