16.03.2021 // PTA 5% மற்றும் இணைப்பு கட்டணம் //
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு
2019 - 2020 மற்றும் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக PTA 5% மற்றும் இணைப்பு கட்டணத்தொகையில் இணைப்பு கட்டணத்தொகையை இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடமும், PTA 5% தொகையினை அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம் தலைமை ஆசிரியர் அவர்களிடமும் வழங்கி இரசீதினை பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.