10.03.2021 // தேர்வுகள் //
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு
2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களில் 14 வயது நிறைவு செய்யாத மாணாக்கர்களுக்கு வயது தளர்வு ஆணை கோரப்பட்ட கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆணையை அ3 பிரிவு அலுவலரிடம் (10.03.2021) இன்று தனி நபர் மூலம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் விவரம்
1 . அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்.
2 . அரசு மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3 . அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி.
4 . உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்