25.02.2021 // தனி கவனம்//
கீழ்கண்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
STUDENT POLICE CADET - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூபாய் 50,000/- க்கான பயனீட்டு சான்று உடனடியாக வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 26.02.2021 க்குள் தனி நபர் மூலம் ஒப்படைத்துவிட்டு அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி விவரம்
1 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , மடவாளம்
2 . அரசு மேல்நிலைப்பள்ளி , வள்ளிப்பட்டு