15.02.2021 // தனி கவனம் //
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
அனைத்து வகை பள்ளி மற்றும் அலுவலகங்களில் வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்த பின்னர் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பு