26.02.2021 // நினைவூட்டல் - 02 // மிக அவசரம் //
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஆதிதிராவிடர் நலம் - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Annexure 2019-20 & 2020-21) Excel Format ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.02.2021 மாலை 05.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு