23.02.2021 // தனி கவனம் // மிக அவசரம் //
அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக) தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய படிவத்தில் செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET ( அனைத்து விவரங்களும் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யவேண்டும்)