04/02/2021 // மிக மிக அவசரம்//
ஆதிதிராவிடர் நலம் -2020-2021 - போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளிகள் தனிகவனம் செலுத்தி இன்றே இனைய வழியில் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முடிக்கப்பட்ட விவரத்தினை தனிநபர் மூலம் இன்று மாலை 4.30 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலத்திலும் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு
குறிப்பு - The Renewal Pending schools HMs are requested to come to Adi Dravidar and Tribal Welfare Office, Vellore on tomorrow @ 11.30 AM with User ID & Password for completing Renewal process.