Monday, 1 February 2021

 02/02/2021   // மிக மிக அவசரம்//

ஆதிதிராவிடர் நலம் -2020-2021  ஆம் கல்வியாண்டு முதல் போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி 05.02.2021 க்குள் இணையதள வழியில் புதுப்பிக்குமாறு அனைத்து வகை  பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்

மேலும் புதுப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்படமாட்டாது என ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டிருப்பதால், இதில் தனிகவனம் செலுத்தி உரிய காலக்கெடுவுக்குள் விரைந்து இப்பணியை முடித்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 1  ATTACHMENT 2    ATTACHMENT ATTACHMENT 4  ATTACHMENT 5