12.02.2021 // தேர்வுகள் NR தயாரித்தல் //
2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்த இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு:
1.மாணாக்கர்களின் பெயர் பட்டியல் தயார் செய்ய கடைசி நாள் 18.02.2021. வரையிலான கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விரைந்து மாணாக்கர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2 . பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணை படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ரூபாய் 300/- ஐ கட்டணம் செலுத்தவேண்டும் .