05.02.2021 // மிக மிக அவசரம் தனிகவனம்//
NMMS- 2014 - 15 , 2015 - 16 & 2016-17 ஆம் கல்வியாண்டுகளில் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்திருந்த இணைப்பில் உள்ள தங்கள் பள்ளி மாணவ / மாணவியர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களின் தற்போதைய நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் எண் இணைப்பில் உள்ள EXCELSHEET படிவத்தில் ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற முகவரிக்கு 06/02/2021 காலை 11.00 மணிக்குள் அனுப்புமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1 இணைப்பு2 இணைப்பு3 இணைப்பு 4