12.01.2021 // மிக மிக அவசரம்//
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் மாவட்டம் சட்டமன்ற தேர்தல் - 2021 பணிக்காக திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணி புரியும் இணைப்பில் உள்ளஆசிரியரல்லாத பணியாளர்களை 18.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி ஏற்கும் வகையில் உடனடியாக விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விடுவித்தல் அறிக்கையினை மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோருக்கு தவறாமல் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT