Monday, 11 January 2021

 11.01.2021      //அவசரம் //

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

01.01.2011  முதல் 31.12.2020 வரை பணி நியமனம் பெற்று பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை விவரம்  நாளை காலை 11.00 மணிக்குள் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் தகவல்களை எவ்வித தவறுமின்றி பதிவிடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET