23.12.2020
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் SMARD CARD அனைத்தும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தயார்நிலையில் உள்ளது. இன்று (23.12.2020) முதல் தலைமை ஆசிரியர்கள் நேரில் வந்து பெற்று சென்று அதன் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 4 நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT